ரஃபேல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
சபரிமலை தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் – உச்சநீதிமன்ற தீர்ப்பு
ஹிந்து கோயில்களை அவமதித்து திருமாவளவன் பேச்சு.
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து 21ம் தேதி தமிழகத்தில் 40 அமைப்புகள் சார்பில் ஆர்பாட்டம்.
மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் இருந்த திமுக பிரமுகர் கைது.
நேபாளத்தில் சீன ஆக்ரமிப்பு மக்கள் போராட்டம் வெடிக்கிறது.