செய்திகள்… சிந்தனைகள்… – 03.12.2019

ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக துணைதலைவர் அரசகுமார் மீது பாஜக நடவடிக்கை.

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல்.

கிறிஸ்தவ அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தனிவாரியம் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

முஸ்லீம்களின் பலதார மணம், நிக்காஹலாலா ஆகியவற்றுக்கு எதிரான மனுவை குளிர்கால விடுமுறைக்குப்பின் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

மோடியும், அமித்ஷாவும் ஊடுருவல்காரர்கள் – மக்களவை காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி.

பிரியங்கா காந்திக்கு பதில் பிரியங்கா சோப்ரா வாழ்க என்று கோஷம் போட்ட காங்கிரஸ் தலைவர்.

வெள்ளித்திரை செய்திகள் :