தமிழ்ப் புத்தாண்டு எது என்ற சர்ச்சையை அவ்வப்போது ஊடகங்கள் கிளப்பி வருகின்றன. வரலாற்றின் அடிப்படையிலும், பண்பாட்டின் அடிப்படையிலும், அறிவியலின் அடிப்படையிலும், இலக்கணத்தின் அடிப்படையிலும் தமிழ்ப் புத்தாண்டு எது? உண்மைகளையும், நோக்கங்களையும் உணர்ந்துக் கொள்வோம்.