வெளிநாட்டு இறக்குமதி கொண்டாட்டங்களில் காதலர் தினமும் ஒன்று. தமிழகர்கள் காதலை போற்றியதோடு மட்டுமல்லாமல், அதற்காக விழாவும் எடுத்திருக்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதா? ஆனால் அந்த முற்போக்கு சிந்தனை கொண்ட மன்னன் பெயர் சோழன் செம்பியன். சங்க இலக்கியத்தில் புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்த சிபி சக்கரவர்த்தி வழிதோன்றல்தான் இந்த செம்பியன். காவிரிபூம்பட்டினம் என்னும் பூம்பூகாரில் காதலர் தினத்தை கோலாகலமாகவும், திருவிழா போலவும், 28நாட்கள் நடந்தியதாக சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
Popular Categories



