பங்காரு அடிகள், ஜக்கி வாசுதேவ், குருஜி ரவிசங்கர், பாபா ராம்தேவ் என்று பல ஞாமார்க்க, யோகமார்க்க பிரபலங்களை கவனியுங்கள். அவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்ன? உங்களால் சொல்ல முடியுமா? குறைந்த பட்சம் யூகிக்க முடிகிறதா? இவர்கள் மீதெல்லாம் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதைப்பற்றி பேசுவதல்ல என் நோக்கம். ஆனால் அவர்கள் எப்படி பலரின் வீட்டின் பூஜையறையிலும், தொழில் ஸ்தாபானங்களிலும், சின்ன சைஸ் வண்ண படங்களாக சட்டை பாக்கெட்டிலும் இருக்கிறார்கள். பூஜிக்கப்படுகிறார்கள். வணங்கப்படுகிறார்கள். மதிக்கப்படுகிறார்கள். நீங்களும் இந்த நிலைக்கு உயர முடியும். அதற்கான வழிமுறைகள்தான் இந்த வீடியோ பதிவில் விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் சாபத்திற்கான பரிகாரமாகவும் இதை விளக்கி இருக்கிறேன். கண்டிப்பாக பாருங்கள்.



