மகர ராசி திருவோணம் நட்சத்திர பலன்கள்

ஜோதிடம் வீடியோ

அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திர வரிசையில் இருபத்தி இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ரோகினி, ஹஸ்தத்திற்கு அடுத்தப்படியாக சந்திரனின் இறுதி நட்சத்திரம். சனியின் முதல் வீட்டில் அமைந்த நட்சத்திரம். திருவாதிரைக்கு அடுத்தப்படியாக திரு என்ற அடைமொழியோடு வரும் ஆண் நட்சத்திரம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஊடுருவி, அலசி, ஆராயும் தன்மை மிக்கவர்கள். வெளிப்படையாக பேசினாலும் வெகுளி அல்ல. தனிப்பட்ட முறையில் தனக்கென ஒரு வட்டம் வரைந்து கொண்டு வாழ்க்கையை நடத்துவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.