ராஜா ரங்குஸ்கி படத்தில் சிம்பு பாடிய ‘நான் யாருன்னு தெரியுமா’ பாடல் டீசர் வெளியாகி உள்ளது. தரணீதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ சிரிஷ் நாயகனாக நடித்த திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. நாயகியாக பூஜா தேவரியா நடிக்க,. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்துக்காக நடிகர் சிம்பு, ‘நான் யாருன்னு தெரியுமா..?’ என்கிற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Popular Categories



