வயசு 1 ஆனால் என்ன 25 ஆனால் என்ன…? நடிகை அலியா பட்டின் வித்தியாச வீடியோ

சினி நியூஸ் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

alia bhatt with mahesh bhatt - 2026

நடிகை அலியா பட் தனது 25 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதனை வித்தியாசமாகக் காட்டும் வகையில், தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளார்.

25 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்தி நடிகை அலியா பட் தனது முதல் பிறந்த நாளில் தனது தந்தை மகேஷ் பட் உடன் எடுத்துக் கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் அவர் எழுதியுள்ள குறிப்பில் ஒரு வயதானாலும் 25 வயதானாலும், தந்தைக்கு செல்ல மகள் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை ஆயிரக் கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்துகளையும் அதில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.