ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
ஐந்தாம் கேள்வி:
கொள்கை முடிவெடுக்கும் அமைப்புகளில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது, பாரதீய மொழிகள் மற்றும் ஹிந்திப் பற்றி சங்கத்தின் கருத்து என்ன?
சம்ஸ்க்ருத வித்யாலயங்கள் நலிவடைந்து வருகின்றன. மேலும் இவற்றிற்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. இந்நிலையை சங்கம் எவ்வாறு
பார்க்கிறது?
சம்ஸ்க்ருதத்திற்கு ஹிந்தியைக் காட்டிலும் அதிகமான
முன்னுரிமை ஏன் வழங்கக் கூடாது?



