திருப்பாவை – 11: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

Published:

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து*
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்*
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!*
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்*
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து * நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட*
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி!* நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img