ஸ்வாமிதேசியமும்… தெய்வீகமும்… – மார்கழி 15 – ஸ்ரீ ஏ.பி.என் ஸ்வாமி
அரசியலுக்காக ஆண்டு பிறப்பை மாற்ற எண்ணினால் கூட நம் சாஸ்திரத்தைத் தானே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கு என்று நகைச்சுவையாக நம் பண்பாட்டின் ஏற்புத்தன்மையை சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி .