இன்று புத்தாண்டு
ஸ்ரீ டிவியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அறிவியல், ஆன்மிகம், பண்பாடு என்ற அனைத்தின் அடிப்படையிலும் கொண்டாடப்படும் புத்தாண்டு சித்திரையே!
சித்திரைப் புத்தாண்டை மாற்ற முயற்சி செய்து தோல்வியடைந்தும் மீண்டும் மாற்றுவேன் என்று தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் திராவிட அந்நிய துரோகிகளுக்கு முடிவுக் கட்டி சித்திரை புத்தாண்டை சீரும் சிறப்புமாக வரவேற்போம்!
உயிர்கள் உருவாகும் இளவேனிற் காலத்தை முதன்மையாகக் கொண்டு பருவச் சுழற்சியை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் சித்திரை முதல் பங்குனி வரையிலான ஆண்டு முழுவதும் நம் தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் எப்படி அறிவியல் ரீதியாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிந்துக் கொள்வோம்.
இந்த விழாக்கள் அனைத்தையும் ஆண்டு முழுவதும் பெருமிதத்துடன் கொண்டாடுவோம்! இவற்றைத் தூற்றும் ஈனர்களை முறியடிப்போம்!
மேலும் பல வீடியோக்களுக்கு…
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யவும்
www.youtube.com/shreetv