மருவத்தூர் கோவிலை கபளீகரம் செய்ய முயலும் அறநிலையத்துறை

Published:

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல லட்சம் மக்களின் பக்திக்கு பாத்திரமான மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதி பராசக்தி ஆலயத்தைத் தமிழக அரசு கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. இது சட்டவிரோதமான செயல் மட்டுமல்ல ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் அடக்குமுறையாகும். இந்தப் படுபாதகச் செயலை சட்ட நுணுக்கங்களோடு விளக்குகிறார் திரு. T.R.ரமேஷ் அவர்கள்…

மேலும் பல வீடியோக்களுக்கு… www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்… www.youtube.com/shreetv

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

Related articles

Recent articles

spot_img