வீடியோ

Homeவீடியோ

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

குமரி மக்களே… துறைமுகத்தைத் தடுப்பவருக்கா உங்கள் ஓட்டு?!

குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் ! துறைமுகம் வேண்டுமா!மாவட்டத்தின் வேலை வாய்ப்பையும், வசதிகளையும் பெருக்கத் துறைமுகம் கொண்டு வந்தார் பொன் இராதாகிருஷ்ணன்குமரி மாவட்டத்தை சோமாலியாவாக்க திட்டத்தைத் தடுத்தனர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திமுக கட்சிகள்யாருக்கு...

வேதராமன் :ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரின் உபந்யாச தொகுப்பு

பல ஆண்டுகளுக்கு முன்னர் "வேத ராமன்" என்னும் தலைப்பில் ஸ்ரீ உ.வே. முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாசாரியார் அதிஅத்புதமாக உபன்யாசம் செய்துள்ளார். அவரின் உபன்யாச தொகுப்பு "வேத ராமன்" என்னும் புத்தகமாக வெளிவரும் சமயத்தில், அதனை...

அரசியலுக்காக நாட்டை அடகு வைத்த எதிர்கட்சிகள்!

தினந்தோறும் மோடி - அரசியலுக்காக நாட்டை அடகு வைத்த எதிர்கட்சிகள்நம் நாட்டில் எதிர்கட்சிகள் என்னிடம் நேரிடையான விவாததிற்கு வராமல், என்னை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் கீழ்தரமான செயல்களை செய்து வருகின்றனர். தேசத்தின் நெருக்கடியான...

புல்வாமா தாக்குதலும்… பதிலடியும்…! மோடி என்ன சொல்கிறார்?!

தினந்தோறும் மோடி: புல்வாமா தாக்குதலும்... பதிலடியும்...பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புல்வாமாவில் தாக்குதல் நடத்திய சமயத்தில் மோடி எப்படி செயல்பட்டார் என்பதை பிரதமர் மோடி அவர்கள் அர்னாப் கோ ஸ்வாமியிடம் பகிர்வதை தமிழில் கேட்போம்...மேலும்வீடியோக்களுக்கு... www.shreetv.tv ஸ்ரீ...

ஆதாரால் யாருக்கு லாபம்?

ஆதாரால் யாருக்கு லாபம்? உழைப்பை பிடிங்கித் தின்னும் ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமா? உழைப்பின் ஊதியத்தை கொடுக்கும் உத்தமன் வேண்டுமா?ஆதார் அட்டை வழங்கி ஊழலைத் தடுத்த மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்!மேலும் வீடியோக்களுக்கு... www.shreetv.tv ஸ்ரீ டிவியின்...

மோடி தமிழகத்தின் பக்கம் – பெண்கள் நலம்!

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படும் மோடி அரசு பெண்களின் நலனுக்காகக் கொண்டு வந்தத் திட்டங்கள் ஏராளம்.பிள்ளைப்பேறு காலத்தில் தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையை குறைத்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுடுக்க...

தமிழகத்துக்கு காவிரி அரசியல் வேண்டுமா? காவிரி நீர் வேண்டுமா?!

காவிரியில் தமிழகத்திற்குத் துரோகமா? காவிரியை வைத்து மொழி அரசியல் செய்யும் கொடூரம் வேண்டுமா?தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டுமா? காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்ட தலைமகன் மோடி! அவரது கரத்தை வலுப்படுத்தினால், தேசிய நதிகள் இணைப்பு...

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்!: மோடி நம்பிக்கை

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெரும்.தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் மாபெரும் வெற்றி பெரும் என்று விவரிக்கும் பிரதமர் மோடியின் உரையை தமிழில் கேட்போம்.மேலும் வீடியோக்களுக்கு... www.shreetv.tv ஸ்ரீ...

தமிழ் உணர்வைத் தூண்டும் பித்தலாட்டக்காரன் வேண்டுமா? நலன் காக்கும் நாயகன் வேண்டுமா?

இப்படியா பொய் சொல்லுவீங்க? தமிழ் உணர்வைத் தூண்டி அப்பாவி மக்களை ஏமாற்றும் பித்தலாட்டகாரன் வேண்டுமா? தமிழர் நலன் காக்கும் நாயகன் வேண்டுமா?தமிழனை ஏமாற்றும் பித்தலாட்டகாரர்களை முறியடிப்போம்! தமிழை வாழவைக்கும் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்போம்!மேலும்...

இது மோடி தேர்தல்; சாதனைகளை மையப் படுத்தும் தேர்தல்!

வரும் நாடாளுமன்றத் தேர்தல் மோடி அரசின் சாதனைகளை மையப்படுத்தி நடக்கும் தேர்தலாக மாறிவிட்டது என்று மோடி சொல்வதை தமிழில் கேட்போம்...மேலும் வீடியோக்களுக்கு... www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி...

மோடி ஆட்சியில் விவசாயம் வஞ்சிக்கப்படுகிறதா?

விவசாயம் வஞ்சிக்கப்படுகிறதா? விவசாயிப் பெயரைச் சொல்லி வயிறு வளர்த்த வஞ்சகர் வேண்டுமா? விவசாயத்தை வாழவைத்த வேளாண் தலைவன் வேண்டுமா? இதைப் பார்த்த பிறகு உழவுக்கு வந்தனை செய்த மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியை...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ராகுலின் பித்தலாட்டங்கள் – பாகம் 3

தமிழ் மாணவர் சமுதாயத்திற்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்யப்போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை !காந்தியின் கொள்கைகள் அனைத்திற்கும் விரோதமானது இந்த தேர்தல் அறிக்கை என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறோம் இங்கே...மேலும் வீடியோக்களுக்கு...

SPIRITUAL / TEMPLES