மோடி மீது பாம்புகளை ஊர்ந்துபோக விட்டு… கொன்னு… : பாகிஸ்தான் பாப் பாடகி மிரட்டல்!

pakistan pop singer rabi pirzada - 2026

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370 வது பிரிவை ரத்து செய்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது பாம்புகளை அவிழ்த்து விடுவதாக பாகிஸ்தான் பாப் பாடகி ரபி பிர்சாடா மிரட்டியுள்ளார். இது குறித்து அவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைக் கண்டு பலரும் சிரிக்கிறார்கள்!

50 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், பாம்புகள் மற்றும் ஒரு முதலையுடன் சூழ்ந்திருக்கும் பிர்சாடா, தன்னை ஒரு காஷ்மீரப் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

பின்னர் அவர் தொடர்ந்து பேசும் போது, “மோடி, நீங்கள் காஷ்மீர் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள். இப்போது பாருங்கள், நான் உங்களுக்காக என்ன தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று! எனவே நரகத்தில் இறக்கத் தயாராகுங்கள். சரிதானா? என்னுடைய இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள். ” என்று கூறிய படி, பாம்புகளை கைகளில் எடுத்துக் காட்டுகிறார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

தொடர்ந்து, கையில் பாம்பு ஒன்றைப் பிடித்தபடி, பிர்சாதா காஷ்மீருக்காக பாடுகிறார்…

இந்த வீடியோ ரபி பிஸாடாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. அவரது வீடியோவைக் கண்டுவிட்டு, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் உள்ள டிவிட்டர் வாசிகள், ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமூக ஊடகவாசிகள், இந்தப் பாடகியின் அச்சுறுத்தலைப் பார்த்து சிரிக்கின்றனர். “[உங்களுக்கு] சில தீவிர மன நல சிகிச்சை தேவைப் படுகிறது. உடனே மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கவும்! நாங்கள் உங்களுக்கு சிறந்த உதவியை வழங்குவோம்” என்று ஒரு இந்திய டிவிட்டர் பயனர் பதில் எழுதியுள்ளார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
https://twitter.com/AsliMunnaBhai/status/1169182596988686336

370 மற்றும் 35ஏ … நீங்கள் எல்லோரும் மெண்டல் ஆகிவிட்டீர்களா? முதலில் அணு ஆயுதம் என்று அச்சுறுத்தினீர்கள்.. இப்போது பாம்புகள்?!

80 மில்லியன் பாகிஸ்தானியர்கள் இப்போது உளவியல் ரீதியாக மனநலம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories