கொரோனா: ஐயோ.. புலிக்கு அடுத்து இப்பொழுது சிங்கத்துக்குமாம்!

Published:

bronz zoo 1
bronz zoo 1

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் புகழ்பெற்ற Bronx உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது என பூங்கா மருத்தவ ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 4 புலிகளுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது 3 சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்யதாக Bronx உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img