10/07/2020 2:54 PM
29 C
Chennai

ஊரடங்கு, விலகல் இனி தேவையில்லை! 100% ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு!

சற்றுமுன்...

“நான் இங்க டிஎஸ்பி.,யா இருக்குற வர உன்னால தொழில் செய்ய முடியாது”: புகாரளிக்க வந்தவருக்கு மிரட்டல்!

குடும்பத்துடன் தற்கொலைதான் செய்துக்கணும்! என்று விரக்தியில் கூறினாராம். அதற்கு டிஎஸ்பி., தன்னிடம் செத்து தொலை என்று கூறியதாக

வந்தேபாரத் மிஷன்: 5.80 லட்சம் இந்தியர்கள் இந்தியா வருகை: அனுராக் ஸ்ரீவஸ்தவா!

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றன

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை!

விகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!
Screenshot 2020 0516 144225 ஊரடங்கு, விலகல் இனி தேவையில்லை! 100% ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் கொரோனாவிற்கான ஆன்டிபயாட்டிக் மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்தை கலிபோர்னியா பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. கலிபோர்னியாவில், சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனம் அதன் எஸ்.டி.ஐ -1499 என்ற ஆன்டிபயாட்டிக் மருந்து 100 சதவீதம் ஆரோக்கியமான மனித உயிரணுக்களில் கொரோனா வைரஸை நுழைவதைத் தடுத்தது பரிசோதனையில் தெரியவந்து உள்ளதாக கூறி உள்ளது.

Screenshot 2020 0516 144301 ஊரடங்கு, விலகல் இனி தேவையில்லை! 100% ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு!

சோரெண்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாதத்திற்கு 200,000 டோஸ் ஆன்டிபாயாட்டிக்யை உற்பத்தி செய்ய முடியும்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அவசர ஒப்புதலுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சோரெண்டோவுக்கான பங்குகள் கிட்டத்தட்ட 220 சதவிகிதம் உயர்ந்துள்ளன. ஒரு சிகிச்சை இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். இது100 சதவீதம் வேலை செய்யும, தீர்வு இருக்கிறது. கொரோனா வைரஸை இந்த மருந்து சுற்றி வளைக்கிறது. இது வைரஸைச் சுற்றிக் கொண்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றும்.

Screenshot 2020 0516 144200 ஊரடங்கு, விலகல் இனி தேவையில்லை! 100% ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு!

ஆன்டிபாடி ஒரு வைரஸை மனித உயிரணுக்களில் நுழைவதைத் தடுக்கும்போது, ​​வைரஸ் உயிர்வாழ முடியாது. வைரஸ் செல்லுக்குள் செல்ல முடியாவிட்டால், அதனால் நகலெடுக்க முடியாது. ஆகவே, வைரஸ் உயிரணுக்களைப் பெறுவதைத் தடுத்தால், வைரஸ் இறுதியில் இறந்துவிடும். உடல் அந்த வைரஸை வெளியேற்றுகிறது. உங்கள் உடலில் நடுநிலையான ஆன்டிபயாட்டிக் இருந்தால், உங்களுக்கு சமூக விலகல் தேவையில்லை. நீங்கள் பயமின்றி ஊரடங்கை தளர்த்த முடியும். எஸ்.டி.ஐ-1499 என்பது கலவை ஆன்டிபயாட்டிக்யாக இருப்பதற்கான தெளிவான முதல் மருந்தாகும்

எங்கள் எஸ்.டி.ஐ -1499 ஆன்டிபயாட்டிக் விதிவிலக்கான சிகிச்சை திறனைக் காட்டுகிறது, மேலும் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்றதைத் தொடர்ந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும்” என்று டாக்டர் ஜி கூறியுள்ளார்

இந்த நிறுவனத்தின் ஆன்டிபயாட்டிக் இன்னும் மக்களிடம் சோதிக்கப்படவில்லை, எனவே இது மனித உடலுக்குள் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடும் மற்றும் அதன் சாத்தியமான பக்க விளைவுகள் முற்றிலும் தெரியவில்லை. உலகெங்கும் பல ஆராய்ச்சிக்குழுக்கள் கோவிட்-19க்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உள்ளது. பல நிறுவனங்கள் தயாரித்து விட்டோம் எனக் கூறினாலும் இதை யாரும் இப்போது வரை உறுதிப்படுத்தவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ஊரடங்கு, விலகல் இனி தேவையில்லை! 100% ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

அம்மாவின் மூன்றாவது திருமணம்: விரக்தியில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி!

கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது Source: Vellithirai News

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

செய்திகள்... மேலும் ...