
ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலாவி நாட்டை சேர்ந்தவர் சேர்ந்த சார்லஸ் மஜாவா(35). இவர் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து அடுத்து சில நிமிடங்களில் இறந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருடன் உடலுறவில் இருந்த பாலியல் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் உடலுறவின் போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அளவுக்கதிகமாக உச்ச கட்டத்தின் போது ரத்த நாளங்கள் வெடித்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சார்லஸ் மரணத்திற்கும் பாலியல் தொழிலாளிக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் அவர் மீது வழக்கு பதியவில்லை. இதையடுத்து அவருடைய உடல் சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.