அஸ்வின் சுழலை எதிர்கொள்ள க்ளார்க் ‘பெண்டை நிமிர்த்துகிறார்’ ஷேன் வார்ன்

  clark-ausie-shane-warne சிட்னி: நாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியை எப்படி எதிர்கொள்வது என்று தீவிர பயிற்சி அளித்து வருகிறார் ஆஸ்திரேலிய முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியினர் சிட்னி மைதானம் சுழலுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்த நிலையில், இந்த பெண்ட் நிமிர்த்தும் வேலையில் ஷேன் வார்ன் இறங்கியுள்ளார். இந்திய அணிக்கு ஆதரவாக ஐசிசி செயல்படுகிறது என்று முதலிலேயே ஆஸ்திரேலிய அணியினர் புகார் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் தனது நாட்டு அணிக்காக களத்தில் குதித்துள்ள ஷேன் வார்ன், ஆஸ்திரேலிய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, மிக்கேல் க்ளார்க்குக்கு தீவிரமாக சுழற் பந்து வீசி பயிற்சி அளித்தார். தற்போது, பார்மில் இருக்கும் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வினின் சுழலை நாளை எதிர்க்கொள்ளத் தேவையான நுணுக்கங்களை க்ளார்க்குக்கு அவர் பாடம் எடுத்துள்ளாராம். சிட்னி கிரிக்கெட் க்ரௌண்டில் 14 போட்டிகளில் 64 விக்கெட் சாய்த்தவர் ஷேன் வார்ன். இங்கே 26 ஒருநாள் போட்டிகளில் 43 விக்கெட்களை சாய்த்துள்ளார். 23 வருடங்களுக்கு முன் இங்கே அவர் அறிமுகமானாராம். ஷேன் வார்ன்னின் பயிற்சி முயற்சி குறித்து, ஆஸ்திரேலியாவில் பரவலாக டிவிட்டர் செய்திகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. லெக் ஸ்பின்னில் கலக்கும் வார்ன் எப்படி, அஸ்வினின் வித விதமான ஸ்டைலை எதிர்கொள்ள க்ளார்க்குக்கு கற்றுத் தரப் போகிறார் என்று கமெண்ட்டும் இல்லாமலில்லை!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories