புகைப்படம் காட்டுவது எதை? குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

man dog
man dog

சமீபத்தில் வெளியான ஒரு ஆப்டிகல் மாயை புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை குழப்பத்தில் விட்டுச் சென்றுள்ளது. பனி படர்ந்த காடுகளுக்குள் நடந்து செல்லும் ஒரு உருவம் நாயா அல்லது மனிதனா என்பதை புரிந்து கொள்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஒரு உருவம் பார்ப்பதற்கு பூடில் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று வனப்பகுதியில் இருந்து ஓடி வருவது போல இருக்கிறது. ஆனால் சிலருக்கு அது ஒரு மனித உருவம் அடர்த்தியான காடுகளுக்குள் நுழைவது போலவே தெரிந்ததாக கூறியுள்ளனர். இணையத்தில் வைரலாகியுள்ள இந்த புகைப்படம் மக்களை ‘திசைதிருப்ப’ மற்றும் ‘குழப்பமடையச் செய்துள்ளது. புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் குறித்து எதுவும் தெரியவில்லை.

இருப்பினும் இந்த படம் உலகெங்கிலும் உள்ள பேஸ்புக் யூசர்களால் பரவலாக பகிரப்பட்டது. அதில் ஒரு சிறிய உருவம் ஒரு பையை தோளில் சுமந்து கொண்டு காடுகளுக்குள் செல்வதைக் காண்பிப்பதாக பலர் நம்பினர்.

ட்விட்டர் யூசர் கிளார்க் டேவிட்சன் என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பதிவு சுமார் 1.07 மில்லியனுக்கு மேற்பட்ட லைக்குகளையும் 13,400 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. மேலும் பல கருத்துக்களை பதிவிட்டுட்டு வருகின்றனர்.

இருப்பினும், இணையத்தில் நீங்கள் காணும் அனைத்து ஆப்டிகல் மாயைகளும் அவ்வளவு சிந்தனையைத் தூண்டும் மற்றும் விஞ்ஞானம் மிக்கவையாக இருக்காது. ஏனென்றால் ஆப்டிகல் மாயைகள் மற்றும் பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த நாட்களில் யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் சில நேரங்களில், ஒரு தனித்துவமான கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட சரியான புகைப்படம் விஷயங்களை மிகவும் சுவாரஸ்யமாக்கும்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அந்த வகையில் இந்த புகைப்படம் புரிந்து கொள்ளவோ மறக்கவோ முடியாத விஷயங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இந்த படத்தின் ஒளியியல் மாயை என்னவென்றால் பனியால் மூடப்பட்ட வனப்பகுதி தான். அதுவே பார்வையாளர்களை குழப்பமடையச் செய்யும் ஒரு விஷயத்தைக் கொண்டுள்ளது. நெட்டிசன்களுக்கு ஒரு ஆப்டிகல் மாயயை உருவாக்கி உள்ளது.

இதனாலேயே பனியால் மூடப்பட்ட காடுகளின் வழியாக ஒரு மனிதன் ஒரு பையுடனும் ஓடுவதை போல இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், பலர் இந்த படத்தை முதலில் பார்த்தவுடனேயே பூடில் நாய் ஓடி வருவதை காண முடிகிறது என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் காடுகளுக்குள் ஓடும் மனிதன் எங்கே என்று கண்டுபிடிக்க சுமார் 15 நிமிடங்கள் செலவிட்டேன். ஒருவேளை அவர் பெரிய நாய்க்கு பின்னால் இருக்கலாம் என்று நினைத்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories