200 பேருடன் பயணித்த அல்ஜீரிய ராணுவ விமானம் விபத்து

உலகம் சற்றுமுன்

air algeria - 2026

அல்ஜீரிய தலைநகர் அருகே 200 பேருடன் பயணித்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் ஆவர்.

அல்ஜியர்ஸ் தலைநகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ப்லிடா மாகாணத்தின் பௌபாரிக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.