December 3, 2021, 9:17 am
More

    ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் திறப்பு

    22 May16 russia - 1ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புட்டின் திறந்து வைத்தார். பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த புட்டின் சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே ஓட்டிச் சென்று சோதனை நடத்தினார். கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் நூற்றாண்டுக் கால கனவு என்றும் அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். கிரீமியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பாலம் உதவும் என்றும் புட்டின் குறிப்பிட்டார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,777FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-