ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?

உலகம் சற்றுமுன்

03 July11 Facebook - 2026கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் ஃபேஸ்புக்கிற்கு எதிரான முதல் மிகப்பெரிய தண்டத் தொகையாக இருக்கும்.

1 thought on “ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?”

  1. ரேவ்ஸ்ரீக்கு, உங்கள் தகவலுக்கு நன்றி, பேஸ்புக் நிறைய கயவாளிகளை ஊக்குவிக்கிறதே, இதற்கு தண்டனை யார் கொடுப்பா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.