காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி

Published:

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க எம்.பி. பிராட் ஷேர்மேன், இந்திய தூதர் ஹரீஸ் சிரிங்லாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img