பாவம்… இதெல்லாம் தெரியாம இவங்க ‘மொழிப் போர் தியாகிகள்’ ஆயிட்டாங்களே!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி
dmk nalvar - 2026

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினமாம். இந்த தியாகிகள் தான் தமிழ் மொழியை காத்தவனுங்க என வருடம் தோறும் தெவசம் கொடுக்கும் திமுக தன் குடும்பத்தில் தமிழ் வளர்த்த லட்சணம் பார்ப்போமா..

கனிமொழியை உறவு முறையாக வைத்து பார்ப்போமே.. அவனுங்க வடமொழியில் வைத்த பெயரை நாம் தமிழில் மாற்றி அழகு பார்ப்போமே…

  • அப்பா – கருணாநிதி – இரக்கச்செல்வக்குவியல் (அல்லது அப்பா – தட்சிணாமூர்த்தி – தென்னாட்டுத்திருவுருவோன்)
  • அம்மா – ராஜாத்தி – செல்லஅரசி
  • கணவன் – அரவிந்தன் – தாமரையான்
  • மகன் – ஆதித்யா – ஞாயிறன்
  • அண்ணன் – ஸ்டாலின் – எஃகான் << ???? இதனை எப்படிக் கன்னித்தமிழ்ப்படுத்துவது என்பதற்கு, கனிமொழி அவர்களுக்கு நீங்கள் உதவமுடியுமா? எனக்கு வாயும் மூளையும் சுளுக்கிக் கொண்டுவிட்டன! ஆகவே ஸ்டாலின் என்பதன் உருஷ்யப் பொருளைத் தடுத்தாட்கொண்டு விட்டேன்!>>
  • அண்ணன் – அழகிரி – அழமலை
  • நண்பர் – ஜெகத் கப்ஸர் – அண்டப் புளுகர்
  • நீரா+ராடியா – தண்ணீரிலிருந்துதோன்றியாள் +வானொலா(?)
  • அடுத்த உறவுகள்

*அறிவுநிதி – அறிவுச்செல்வன்
*துரை தயாநிதி – அருட்கடல் செல்வதுரை
*அருள்நிதி – அருட்செல்வன்
*உதயநிதி – கதிரவன் குணதிசை வந்தடையும் பொழுதுச் செல்வன்

*உதய சூரியன் _ எழுஞாயிறு
*Cloud Nine Movies – மேகம் ஒன்பது திரைக்குழுமம்
*Red Giant Movies – சிவந்த பேருரு திரைக்குழுமம்
*Daya Cyber Park – அருள் இணைய பூங்கா
*Inbox 1305 – உள்பெட்டி 1305

இந்ந லட்சண புன்னகையில் தமிழ் நாட்டில் இவனுங்க மொழிபோர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி தமிழை காப்பாத்துறாங்களாம்…

இறுதியாக திராவிடம் என்பதே சமஸ்கிருத வார்த்தை என்பதை சொல்லி கொண்டு

  • அழகர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.