பக்கா அரசியல் படம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா….

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என பேர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இப்படத்திற்கு பின் சூரிவை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதற்காக சூரி தலைமுடி மற்றும் தாடியை வளர்த்து வருகிறார்.

திடீரென சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை அவர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. தற்போது அவர் சூரியை இயக்குவது உறுதியாகியுள்ளது. இப்படம் அழுத்தமான அரசியல் கதை என்பதால் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.