பத்தாம் வகுப்பு தேர்ச்சி.. அஞ்சல் துறையில் வேலை! விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்தியா சற்றுமுன் வேலைவாய்ப்பு
post office
post office

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: BPM, ABPM/Dak Sevak.

காலிப்பணியிடங்கள்: 2,296.

வயது: 18 முதல் 40 வரை.

மாத சம்பளம்: ரூ.10000 முதல் ரூ.12,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு முறை: நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 26.

மேலும் விபரங்களுக்கு appost.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.