varakarasai payasam - 2026

ஆரோக்கிய சமையல்: வரகரிசி பாயாசம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
varakarasai payasam - 2026

வரகரிசி பாயாசம்

தேவையான பொருட்கள்:
வரகரிசி – 100 கிராம்,
தேங்காய் பால் அல்லது
கொழுப்பு நீக்கப்பட்ட பால் -1 கப்,
துருவிய வெல்லம் & அரை கப்,
பாசிப்பருப்பு -1 மேசைக்கரண்டி,
முந்திரி, திராட்சை -தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் -கால்தேக்கண்டி,
நெய் அல்லதுசூரியகாந்தி எண்ணெய் – அரை தேக்கரண்டி.

செய்முறை:

  1. அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு, சமைக்கவும்.
  2. வெந்ததும், அதை
    நன்கு மசித்து, வெல்லப்
    பாகு சேர்த்து ஒரு
    கொதிக்க விடவும்.
  3. பிறகு தேங்காய் பால் அல்லது சாதாரண பால் விட்டு, இறக்வும்.
  4. பின்னர், ஏலக்காய் சேர்த்து, நெய்
    அல்லது எண்ணெயில் வறுத்த முந்திரி,
    திராட்சை தூவிப்
    பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.