bread lattu - 2026

சுட்டிஸ் ஃபேவரேட் பிரெட் லட்டு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
bread lattu - 2026

பிரெட் லட்டு

தேவையான பொருட்கள்:
பிரெட் – 4 ஸ்லைஸ்
பால் – அரை லிட்டர் அல்லது முக்கால் லிட்டர்
சர்க்கரை – 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
லட்டு – 8
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு.

செய்முறை:
பிரெட்டை நெய்விட்டு ரோஸ்ட் செய்து முக்கோணமாக நறுக்கி வைக்கவும். பாலை ஓரளவு கெட்டியாகக் காய்ச்சி, லட்டு தவிர மற்ற பொருள்களைப் பாலுடன் சேர்க்கவும். பரிமாறும்போது பிரெட்டின் மேல் லட்டை வைத்து, பாலை மேலே விட்டு பரிமாறவும். சாப்பிடும்போது பிரெட்டை லட்டுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.