அருமையான சுவையில்.. சிறுத்துண்டுக் குழம்பு!

siru thundu kuzhumbu - 2026

சிறு துண்டுக் குழம்பு

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 3
சோம்பு – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – அரை கப்
தக்காளி – 4 (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
தாளிப்பு வடகம் – சிறிதளவு கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
புளி – நெல்லிக்காய் அளவு (கரைத்துக்கொள்ளவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, பாதியளவு வெங்காயம், பாதியளவு தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிசையவும். தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு மாவை அடைகளாகத் தட்டி, வேகவிட்டு எடுத்து ஒன்றரை அங்குல அளவு துண்டுகளாக வெட்டவும். பாத்திரத்தில் எண்ணெய்விட்டு தாளிப்பு வடகம், சோம்பு அரை டீஸ்பூன், மீதியுள்ள வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு தாளித்து, தக்காளி, சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, புளிக்கரைசல், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும் மீதமுள்ள தேங்காய்த் துருவல், அரை டீஸ்பூன் சோம்பு, அரைத்த விழுதைச் சேர்த்து, கொதித்ததும் சிறு துண்டுகளைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories