||श्री:||
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
இன்றைய பஞ்சாங்கம் – ஏப்ரல் 29
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 16 (29.4.2024) திங்கள் கிழமை
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.10 am வரை பஞ்சமி பின் ஷஷ்டி
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ இரவு 2.27 am வரை பூராடம் பின் உத்திராடம்
யோகம் ~ ஸித்தம்
கரணம் ~தைதுளை கரஜை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30 am 5 to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 5.59
சந்திராஷ்டமம் ~ ரிஷபம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ ஷஷ்டி .
இன்று ~
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
திங்கள் ஓரைகளின் காலம்
காலை
6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்
பிற்பகல்
12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்
மாலை
3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
இன்றைய (29-04-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் விலகும். மனதில் எண்ணிய சில பணிகள் நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : குழப்பம் விலகும்.
பரணி : மதிப்பு உயரும்.
கிருத்திகை : இழுபறிகள் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயணம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிஷம் : தனவரவுகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
திருவாதிரை : ஒற்றுமை மேம்படும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூசம் : உடைமைகளில் கவனம் வேண்டும்.
ஆயில்யம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மகம் : புரிதல் ஏற்படும்.
பூரம் : தாமதங்கள் குறையும்.
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.
சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
சுவாதி : அறிமுகம் ஏற்படும்.
விசாகம் : வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
விசாகம் : நம்பிக்கையான நாள்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : பயணங்கள் மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களின் கருத்துகளில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும். இலக்கியப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : மாற்றம் ஏற்படும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
உடன் இருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடி உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
திருவோணம் : நெருக்கடியான நாள்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி மேம்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
அவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.
சதயம் : சுறுசுறுப்பான நாள்.
பூரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
பூரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6
ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.
விளக்கவுரை
ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.
It’s going to be ending of mine day, however before end I am reading this enormous post to improve
my know-how.