மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள், மகா பரணி என்றழைக்கப்படும். இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம். எனவே இது சிறப்பு பெறுகிறது. இந்த நாளில் மாலையில் ஸிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.
- Home
- ஆன்மிகம்
- ஆன்மிகச் செய்திகள்
- இன்று மகாபரணி புண்ணியகாலம்
