செவ்விதழ் ! News December 25, 2015 3:48 PM தினசரி செய்திகள்Leave a Comment on செவ்விதழ் ! என் கண்ணியம்காணமல் போனது !!!என் நேர்மைநிலை தடுமாறி போனது !!!என் மனிதம்மடிந்து போனது !!!என் மனசாட்சிமுறிந்து போனது !!!உடனே சுவைக்க தூண்டும்உன் செவ் விதழ்களைகாணும் பொழுதெல்லாம்சீர் திருத்தவாதியானஎன் நிலையும்சீர் குலைந்து போகிறது !!! Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: