எனது பெயரில் தொலைக்காட்சி: ரஜினி

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
rajini - 2026

வரும் புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாக, மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் – ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி.

கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி பற்றி பார்க்கலாம், தேர்தல் வரும்போது போட்டியிடுவது குறித்து சொல்கிறேன் – ரஜினி.

எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்- ரஜினிகாந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.