ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், கிருஷ்ணகிரி
மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளராக இருந்த மதியழகன், பதவி ஆசைக்காக
திமுகவில் இணைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
20 ஆயிரம் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை திமுகவில் இணைப்பதாக கூறி, போலி இணைப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தியதாகவும் சீனிவாசன் கூறினார்.
மேலும், திமுக சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் மதியழகன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ரஜினி மக்கள் மன்றத்தினர் வாக்களிப்பார்கள் என்றும் சீனிவாசன் தெரிவித்தார்.
Posts by Dhinasari Reporter:
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
- சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி; செங்கோட்டை வழியாக இரண்டு ரயில்கள்!
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!


