Author: Dhinasari Reporter
Breaking News
தமிழகத்தில் வீரியம் குறையும் கொரோனா-
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் 19மாவட்டங்களில் ஒருவருக்கு கூட நேற்று விவரப்படி கொரோனா பாதிப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் 2020 மார்ச் மற்றும் 2021 அக்டோபர்...
செங்கோட்டை-கொல்லம் ரயில் மேலும்5நாள் ரத்து..
புனலூர் - கொல்லம் ரெயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டைரெயில்கள் மட்டும் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுபுனலூர் - கொல்லம்...
மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 % ஒதுக்க உச்சநீதிமன்றம்அனுமதி
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றத்தால் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத...
குறைந்துவரும் கொரோனா..அதிகரிக்கும் அயுத்தஆடைகள் ஏற்றுமதி…
கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11 மாதங்களில் தமிழகத்தில் ஆயுத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.29 ஆயிரத்து 710 கோடி க்கு நடந்துள்ளது.இந்தியாவில்...
கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தல்.. பொதுமக்கள் புகார்..
திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதால் சாலைகள் சேதமாகிவிட்டதாக பொதுமக்கள் புகாரால்...
பாளை ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா…
திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை நகரின் மையத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.12-ம் நூற்றாண்டில்தென்பாண்டிய அரசர்களில் ஏராளமான கோயில்களுக்கு திருப்பணிகள் செய்தவர்களில் முக்கிய பங்கு...
கோவையில் வீட்டில் தீ.. மூவர் பலி:
கோவையில் வீட்டில் இருந்த யு.பி.எஸ்.சில் மின்கசிவு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறிய புகை காரணமாக வீட்டில் தூங்கிய மூவர் மூச்சுத்திணறி இறந்ததுடன், அவர்கள் வளர்த்து வந்த நாயும் இறந்ததுகோவை உருமாண்டம்பாளையம் அடுத்த ஜோஸ்கார்டன்...
முல்லை பெரியார் அணை விவகாரம்.. மதுரையில் உண்ணாவிரதம்
முல்லை பெரியாறு அணையின் நீர் கொள்ளளவை 142 அடியாக உயர்த்த வேண்டும், அதற்கு முன்பாக பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும், அணையின் நிர்வாக அதிகாரங்களை தமிழக அரசு நேரடி கட்டுப்பாட்டில்...
கவர்னரை சந்தித்த முதல்வர்..
இன்று தமிழக முதல்வர் கவர்னரை சந்தித்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார்.மருத்துவ படிப்பில் சேர்வதற்கு...
சென்னை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்..
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து சிவ...
திருமலையில் அதிகரித்த இலவச டிக்கட்..
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.4.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதை தொடர்ந்து இலவச டிக்கட் எண்ணிக்கை யும் தினமும் 40ஆயிரமாக உயர்த்தப்பட்டது.திருமலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தரிசனத்திற்கு பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு...
கர்நாடகாகல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் ..கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு:
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என உத்தரவிட்டு மனுவை...
