Author: Dhinasari Reporter
Breaking News
சினிமா நடிகர் பாலாசிங் காலமானார்!
திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடத்து புகழ்பெற்றவர் பாலாசிங்!
TNPSC அறிவிப்பு… உங்கள் சிரமங்களை, கருத்துகளை தளத்தில் பதிவு செய்யலாமே!
வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை 25.11.2019 முதல் 01.12.2019 பதிவு செய்யலாம்.
அச்சச்சோ… பாதிக்குப் பாதிதான் பெய்துள்ளது வடகிழக்குப் பருவமழை!
சென்னையில் நடப்பு மாதத்தில் சராசரியாக 30 செ.மீ. மழை பெய்ய வேண்டும் என்றும் 8 செ.மீ. மட்டுமே பெய்துள்ளது என்றும், இது 74 சதவீதம் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
தினம் ஒரு உளறல்! ஆக.. ஆக.. ஆகிட்டுது!
மதுரைல அண்ணாமலை பல்கலைக்கழகம்.
இரு பாலி technical.
மதுரை மாவட்ட மகளிர், மகளிர் மதுரை, மதுரை மகளிர் ????
34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி- இனிய உதயம்! இந்த வருடமும் ‘அந்த’ பொங்கல் பரிசு!
தமிழகத்தின் 34வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக.,வில் ‘மேயர்’ விருப்ப மனு கொடுத்த மாடலிங் பெண் குறித்து அவதூறு: திமுக., பிரமுகர் கைது!
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மாடலிங் பெண் சோனாலி பிரதீப் குறித்து அவதூறு பரப்பியதாக, திமுக., பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
சபரிமலைக்கு செல்ல மனு கொடுக்க வந்த பெண் பிந்து மீது மிளகாய்ப்பொடி தூவல்: வைரல் வீடியோ!
சபரிமலை கோயிலுக்கு செல்ல தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொச்சி மாநில காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற பிந்து மீது இந்தத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அன்று வெட்டினர்… இன்று நிறைந்தது… குளத்தில் நிறைந்த தண்ணீர்; மக்கள் ஆனந்தக் கண்ணீர்!
அப்போது கிராமத்தினர் தங்களது மகிழ்ச்சியை ஆனந்தக் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.
தென்காசி, நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை!
மேலும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.
இனி எல்லாம் தமிழில்தான்…! காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு!
காவல்துறையில் தகவல் தொடர்பு மற்றும் கடித தொடர்பு ஆகிய அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி உத்தரவு இட்டிருக்கிறார்.
என் மகள்களை நித்தியானந்த நரகத்தில் இருந்து மீட்டேன்!: குமுறிய தந்தை!
நான் ரஞ்சிதாவிடம் கேட்டபோது வரவில்லையா, தெரியவில்லையே என்றார். என் மகள் குறித்து ஆறு மாத காலம் எந்தவிதமான அறிவிப்பும் தெரியவில்லை.
தென்காசி ஆட்சியரின் முதல் மக்கள் குறை தீர்க்கும் முகாம்!
தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் முதல் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் வாங்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.
