Author: Dhinasari Reporter
Breaking News
உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்ச நீதிமன்றம்!
உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு! ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்!
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்!
ஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட அதிமுகவில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சிபிஐ., சோதனை!
இந்த நிலையில் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் தில்லி மற்றும் பெங்களூர் அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனைகளை சிபிஐ நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
வாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை!
வாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை!
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
தென்காசி மாவட்ட தொடக்க விழா: நவ.22ல் முதல்வர் தலைமையில்!
புதிய ஆட்சியரகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை ஆயிரப்பேரி பகுதியில் அமைய உள்ளன. 37 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது!
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! கடந்த வருடம் போல் இந்த வருடம் இருக்காது!
கோயிலுக்கு செல்ல பம்பையில் மதியம் 2 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு கூடாது: சட்ட விரோதம் என்கிறது நீதிமன்றம்!
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்! அரசு ஊழியர்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் தாக்கல்...
பள்ளிகளில் புழங்கும் போதைப் புகையிலை பொருட்கள்: தடுக்க நடவடிக்கை தேவை!
இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் இனி ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் 10 நிமிடம் தண்ணீர் குடிக்க இடைவேளை!
பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவேளை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
