Author: Dhinasari Reporter

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்!

நிர்மலா தேவி மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால், சிகிச்சையில் இருக்கும் அவரால் இன்று ஆஜராக இயலவில்லை

பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு திட்டத்துக்கு கேரளம் ஒப்புதல் தரவேண்டும்!

இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும். இந்த உண்மையை உணர்ந்து பம்பா- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கான எதிர்ப்பை கேரள அரசு கைவிட வேண்டும்

செக்கிழுத்த செம்மல்; கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., நினைவு நாள்!

இன்று (18-11-2019) செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள்.

டிச.2க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

உறுதியானது உள்ளாட்சித் தேர்தல்!டிசம்பர் 2ந் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் - உச்சநீதிமன்றத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் மனு!

பேஸ்புக்கில் திருமா.,வை விமர்சித்ததற்காக… பத்திரிகை ஆசிரியர் மீது விசிக.,வினர் கொடூர தாக்குதல்!?

ராணிப்பேட்டையில், கலைஞர் பாதை என்ற பத்திரிகையின் ஆசிரியரை கண்மூடித்தனமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாகக் கூறப் படுகிறது.

கார்த்திகை முதல் சோம வாரம்! குற்றாலம் அருவியில் பெண்கள் புனித நீராடல்!

திருக்குற்றாலம் அருவியில் இன்று கார்த்திகை சோமவார விரதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்
- 2026

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு 24-ஆம் தேதி வெளியாகும்?

எனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் 24ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன

‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.

எடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.

தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் எடப்பாடியார்! விழா இடத்தில் ஆட்சியர் ஆய்வு!

தென்காசி மாவட்ட முதல் ஆட்சியராக அருண்சுந்தர் தயாளனும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்! வழக்கு பதிந்த போலீஸார்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘சட்டை’ யில் இருந்தா தானே அகப்பையில் வரும்? … கொன்னுட்ட தலிவா!

புதிய பழமொழி ???????????? சட்டையில் இருந்தா தான் அகப்பைக்கு வரும் - திரு.சுடலை அறிவிப்பு கும்மற டப்பரு, கும்மற டப்பரு, குமறு குமறு டுமா….
- 2026

Recent articles

spot_img