Author: Dhinasari Reporter
சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரது மகள்!
சுஷ்மா ஸ்வராஜ் காலமான போது, இந்த நிகழ்வு குறித்து ஹரிஸ் சால்வே நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
உற்ஸாகத்துடன் தொடங்கியது திருப்பதி குடை ஊர்வலம்!
திருப்பதி திருமலை பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
துணை நடிகையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பக்ருதீன் என்பவர் கைது!
தமிழ் சினிமா துணை நடிகையை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த பக்ருதீன் என்ற நபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ஏழாவது முறையாக பான் – ஆதார் இணைப்பு நீட்டிப்பு!
ஏழாவது முறையாக ஆதார் இணைப்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் இணைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
புகழ்பெற்ற குலசை தசரா… கொடியேற்றத்துடன் தொடக்கம்!
குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.
இளையராஜா ‘சிபாரிசு’ விவகாரம்! இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம்!
யுவன் தரப்பில் ".பா. விஜய்" என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் "பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.
மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாண நிகழ்ச்சி
மெட்ராஸ் ரெஜிமெண்ட் மையத்தில் உள்ள பேரக்ஸில் 320 இளம் ராணுவ வீரர்களுக்கு செப்.28 சனிக்கிழமை இன்று மேஜர் ஜெனரல் எச்.எஸ்.ராஜா சுப்பிரமணி எஸ்எம் விஎஸ்எம் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப் பட்டது.
பள்ளிகளில்… இலவச மடிக்கணினி வழங்குவது நிறுத்தம்!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
மகாளய அமாவாசை: புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோரை வழிபட்ட பக்தர்கள்!
இன்று புரட்டாசி மஹாளய அமாவாசை திதியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர்.
வீட்டுக்கு வீடு ஊட்டச்சத்து உணவு உண்போம்! விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!
தேசிய ஊட்டச்சத்து குடும்பம் போஷான் அபியான் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி 150: திருச்சியில் அஞ்சல் தலை கண்காட்சி!
மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மணிகண்டம் ஒன்றியம் கோலார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.
‘மகாத்மா காந்தி 150’: திருச்சி பள்ளியில்… தூய்மை இந்தியா திட்டம்!
அருவாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி 150 பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டப்படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
