Author: Dhinasari Reporter
தேஜஸ் விமானத்தில் தெம்பாகப் பறந்த ராஜ்நாத் சிங்!
இந்த பயணம் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருந்தது. போர் விமானங்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை இந்தியா பெற்றுள்ளது.
தீபாவளி வருது… சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்!
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்
மீண்டும் சேகர் ரெட்டி… எல்லாம் திருப்பதியான் மகிமைதான்!
எல்லாம் ஏழுமலையான் மகிமைதான் என்று சொல்லும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடரும் திஹார் வாசம்! நாற்காலி இல்லை என்று முறையிட்ட சிதம்பரம்!
அந்நிலையில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்குமாறு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் சிபிஐ கோரியது.
பிகில் இசை வெளியீட்டு விழா: ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!
பிகில் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்படுத்த இயலாத வகையில் ரசிகர்கள் திரண்டதால் போலீசார் தடியடி!
பிரபல எடிட்டர் பி.லெனின் கதையில் உருவாகிறது ‘கட்டில்’
மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணேஷ் பாபு இயக்கும் திரைப்படம் “கட்டில்”!
20ஆம் தேதி திட்டமிட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்!
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், இந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருந்த தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
மின்வாகன கொள்கை சிறப்பானது: வாடிக்கையாளருக்கு சலுகை தேவை!
சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வந்தால் தமிழகத்தில் முதலீடுகள் குவியும் வாய்ப்புள்ளது. எனவே, மின்கல வாகனங்கள் விலையை குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில மானியச் சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
திராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி!
திராவிடம் என்பதே போலியானது என்று அடித்துக் கூறுகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
உதயசூரியனில் போட்டியிட்டு வென்ற ‘அந்த’ 4 பேருக்கும் சிக்கல்! தேர்தல் ஆணைய பதிலால் பரபரப்பு!
ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவலத்தின் உச்சத்தில் தமிழகம்..!
கற்பழிப்பு, கொலை, ஊழல் என்றால் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் அப்படீன்னு சொல்றாங்க.
“இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் கவனத்துக்கு…” ஹெச்.ராஜா சொல்வது என்ன தெரியுமா?
இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் கவனிக்க என்று கூறி, பாகிஸ்தானில்நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களை வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டுள்ளார் ஹெச்.ராஜா.
