Author: Dhinasari Reporter

அரசு சுவர்கள், பாலங்களின் அழகைச் சிதைப்போருக்கு என்ன தண்டனை?

பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும்.

வளர்ந்து வரும் ‘மிருகா’

ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’ படம் தயாராகி வருகிறது.சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு...

லாரி டிரைவருக்கு ஆறரை லட்ச ரூபாய் அபராதம்..!

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி நாகலாந்து பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநருக்கு 6 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உ.வே.சாமிநாத ஐயர்… தமிழ்ப் பணி – ஒரு புரிதல்!

இதை மீட்டு குடுத்தவர் உ வே சா அவர்கள் , சரி யாரோ வைத்து இருந்த பழைய சுவடியை வாங்கி வந்து பிரிண்ட் அடிச்சு குடுத்தார் என நான் பல காலம் நினைத்து இருந்தேன் !! (just a compiler) ஆனால் விசயம் அது இல்லை ..

சினிமா பேனருக்கும் அது பொருந்தும்: சீரியசான விவேக்!

இது சினிமாவிற்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பொருமி தள்ளி இருக்கிறார்.சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் சாலையில் கட்டப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் நிலை தடுமாறி...

அதிமுக.,வின் டிஜிட்டல் பேனர்.. . இரவோடு இரவாக அகற்றம்!

டிஜிட்டல் பேனர்கள் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. சென்னை உயர் நீதிமன்றம் பேனர்கள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூறியது.
- 2026

சிதம்பரம் கோயிலில் திருமண நிகழ்ச்சியால் மரபு மீறல்: தீட்சிதர் பணியிடை நீக்கம்!

பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்தத் திருமண விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற விதம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிவன் கோயில் அருகே மது அருந்திய இஸ்லாமிய இளைஞர்கள்! ஒருவர் கைது!

கோயில் அருகே முஸ்லீம் இளைஞர்கள் மது அருந்தியதை எதிர்த்து ஜார்க்கண்ட் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம மக்கள் ‘சுத்திகரன்’ எனப்படும் தூய்மைப் படுத்தும் சடங்கையும் நடத்தினர்.

நீதிமன்ற அறிவுறுத்தல்: பேனர் வேண்டாமென கட்சியினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

அமமுக., பொதுச் செயலர் டிடிவி தினகரனும் தங்கள் கட்சியினருக்கு டிவிட்டர் பதிவின் வாயிலாக பேனர்கள் வைக்காதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். அவரது வேண்டுகோள்... இது

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர் போன்ற நடவடிக்கை வேண்டாம்: ஈபிஎஸ்., ஓபிஎஸ்., கூட்டறிக்கை!

கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று கட்சியினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

அதிமுக., இல்ல விழா பேனர் சரிந்து இளம்பெண் மரணம்; அச்சகத்துக்கு சீல்!

சென்னையில் சாலை நடுவே வைக்கப் பட்டிருந்த பேனர் சரிந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் பேனரை அச்சிட்ட அச்சகத்துக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 42 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
- 2026

Recent articles

spot_img