Author: Dhinasari Reporter

அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ

அண்ணா பிறந்த நாளில், பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

“ஓஸிக்கு ‘சரக்க’ குடுடான்னா… மாட்டேன்றான்!” ஆத்திரத்தில் மதுபாட்டிலால் உடலைக் கீறிக் கொண்ட இளைஞர்!

அவர்களிடமும் மூர்த்தி குடிக்க பணம் கேட்டு கெஞ்சினார். போலீசார் லாகவமாகப் பேசி மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

“வெள்ரிக்கா தாரோம்…” ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜியின் ‘ஃப்ரீ ஆஃபர்’!

'வெள்ளை அறிக்கை எல்லாம் கிடையாது, வெள்ளரிக்காய் வேண்டுமென்றால் தருவோம்'.. ஸ்டாலினுக்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி!

“அராஜகம்!” கதவை இழுத்து மூடி வீட்டுச்சிறையில் வைத்த போலீஸை வசைபாடிய சந்திரபாபு நாயுடு!

இதை அடுத்து அந்தப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க குண்டூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

10-ம் வகுப்பு மாணவி 6 மாத கர்ப்பம்! 11-ம் வகுப்பு மாணவன் கைது!

அந்த மாணவனை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்!

“எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்!” – புகழேந்தி விவகாரத்தில் டிடிவி தினகரன் விரக்தி!

கட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சொல்லி தன்னிடம் விரக்தியில் முறையிட்டவர்களுடன் தாம் பேசியதாகவும், அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு தான் பேசியதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.
- 2026

கட்டடத் தொழிலாளியாக சென்னையில் பதுங்கியிருந்த பயங்கரவாத இயக்கத் தலைவன் கைது!

ஜமாஅத் அல் முஜாஹிதீன் என்ற தடைசெய்யப் பட்ட பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் அசதுல்லா ஷேக் என்று போலீஸார் கூறினர்.

“திமுக.,வினர் தங்கள் குழந்தைகளுக்கே தமிழ்ப் பெயர் சூட்டுவதில்லை..!” – கருணாநிதிக்கு இப்போ கேட்காதே ‘துரை’..!

ஓட்டல்களில் வட இந்தியர்களே அதிகமாக வேலை செய்வதாகவும் அவர்களுக்கு ஹிந்தியில் பேசினால் மட்டுமே புரிவதாகவும் கூறிய துரைமுருகன், அதனால் எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம் என்றார்.

பொதிகை எக்ஸ்பிரஸை நெல்லைக்கு மாற்றுவதா?! பயணிகள் கடும் எதிர்ப்பு!

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை - சென்னை இடையே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் தகவல் பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான்-2 நாட்டு மக்களை ஒன்றிணைத்தது; பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்தியாவே தொலைக்காட்சி முன் காத்துக் கொண்டிருந்தது. விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வைக் காண ஆவலுடன் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர்! சுற்றுலா பயணிகள் மிகுதி!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றாலம் மெயின் அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்தது. கடந்த இரு நாட்களாக விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர்.

அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி!

இருப்பினும் பியாங்கா இரண்டாவது செட்டையும் 7க்கு 5 என்ற கணக்கில் தனதாக்கி, நேர் செட்டுகளில் வென்று செரீனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.
- 2026

Recent articles

spot_img