Author: Dhinasari Reporter
Breaking News
துறையூர் அருகே பயங்கரம்… கிணற்றுக்குள் பாய்ந்த சரக்கு வாகனம்: 8 பேர் உயிரிழப்பு!
இருப்பினும், இந்த விபத்தில் 4 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என 8 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!
நெல்லை மாவட்டத்தில் ஒண்டிவீரன், பூலித்தேவர் தினங்கள் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஆவின் பால் விற்பனை விலை… லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது!
எருமைப் பால் கொள்முதல் விலை இதுவரை லிட்டருக்கு ரூ.35 ஆக வழங்கப் பட்டது. .அது இனி ரூ. 6 உயர்ந்து ரூ.41 ஆகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
விநாயகர் சிலைகள் வைக்க… சென்ற வருடம் போல் கெடுபிடிகளா?! காவல்துறை என்ன சொல்கிறது?!
ஆனால் இந்த முறை, விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்களுக்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது என்கின்றனர் காவல் துறையினர்.
தென்காசி மாவட்ட பிரிப்பு: மனு கொடுக்கும் கூட்டமாக மாறிய கருத்துக் கேட்புக் கூட்டம்!
இதை அடுத்து, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், சங்கரன் கோயில் பகுதி முக்கிய இடம் பிடித்தது.
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்!
இந்தக் கருத்தோட்டத்தின் பின்னணியில் உள்ளது சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி!
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்!
நெய்வேலியில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், தொழில் பழகுநர் எனப்படும் டிரேட் அப்ரண்டிஸ் டிரைனி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எவனும் படிக்கவே வேணாம்னு பிரசாரம் செய்தாலே போதுமே… கூட்டம் குவியுமுல்ல..!
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமது கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த், மோடி மரியாதை!
மேலும், வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
வேலூர் மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
தெலுங்கானாவில் அவ்வாறு தான் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஆந்திராவிலும் அவ்வாறு தான் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவுள்ளன.
செங்கோட்டை – சென்னை எஸ்.இ.டி.சி., புதிய படுக்கை வசதி ஏசி பஸ் தொடக்கம்!
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதிய ஏசி., பஸ் இன்று முதல் தொடங்கப் பட்டுள்ளது.
செங்கோட்டையில் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி!
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கி வீரவாஞ்சிநாதன் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
