Author: Dhinasari Reporter

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஈவிஎம்.மில் எல்லா ஓட்டும் பிஜேபி.,க்கு போவுதுன்னாங்க… இப்போ எல்லா எம்.எல்.ஏ.,வும் பிஜேபி.,க்கு போறாங்க!

வாக்களிக்கும் இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக.,வுக்கே ஓட்டு செல்கிறது என்று புகார் கூறிக் கொண்டிருந்த காங்கிரஸார், இப்போது எந்த எம்.எல்.ஏ.,வை அழைத்து விவரம் கேட்டாலும், பாஜக.,வுக்கே ஓடுகின்றனர் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

பூமிக்குள் புதையும் சாயக்கழிவால் புற்றுநோய்! பெருந்துயரத்தில் பெருந்துறை மக்கள்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது. சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது என்று பெரும் துயரை வெளிப்படுத்துகிறார்கள் பெருந்துறை மக்கள்! 

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு!

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இன்றும் நாளையும்… அத்திவரதர் தரிசன நேரம் குறைப்பு!

இன்று கருட சேவையை முன்னிட்டும், நாளை குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டும், இன்றும் நாளையும் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் வந்து… அத்தி வரதரை தரிசித்த விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று காஞ்சிபுரத்துக்கு வந்து அத்திவரதரை தரிசித்தார்.
- 2026

அழகுமுத்துக்கோன் பிறந்த தினம்; அரசு மரியாதை! நெல்லையில் அமமுக-அதிமுக., மோதல்!

இன்று வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப் படுகிறது.

ரோந்துக்கு போறீங்களா..?! தனியா போகாதீங்க..! போலீஸாருக்கு ஆணையர் அறிவுரை!

தனியாக ரோந்து செல்லாதீர்கள் என்று பீட் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றால சீஸன்… வரிசை கட்டும் மக்கள்! ‘ஒரு காட்டு’ காட்டாத அருவிகள்!

திருக்குற்றாலத்தில் சீஸன் டல் அடிக்கிறது. இந்த முறை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை இல்லாமல், அருவிகளில் நீர் வரத்து இன்றி பொலிவு குன்றிக் காணப் படுகிறது குற்றாலம்.

100 மீ ஓட்டப் பந்தயம்: வரலாறு படைத்த டூட்டி சந்த்!

உலக அளவிலான தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை அவர் படைத்தார்.

அண்ணே நீங்க ‘நல்லா’ வருவீங்க..! ஓ.பி.ரவீந்திரநாத் DEMOCRACYக்கு கொடுத்த வெளக்கத்த கேட்டு புல்லரிச்சிப் போன எம்.பி.க்கள்!

டெமாக்ரஸி... இதை டெமா க்ரேஸி என்று சிலர் சொல்வார்கள். அதாவது ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒரு பொருளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசவிரோதி என உறுதி செய்யப்பட்டவர் எம்.பி.,யா? சட்டத்தில் ஓட்டை!

இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சட்டத்தில் ஓட்டை என்று குறிப்பிட்டுள்ளார்.
- 2026

Recent articles

spot_img