Author: Dhinasari Reporter

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் தில்லியில் கைது!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி தில்லியில் 14 பேரைக் கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். 

தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை: எதிர்த்து வைகோ மேல்முறையீடு!

தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

சென்னை மண்ணடி- பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அலுவலகத்தில் சோதனை!

சென்னை மண்ணடி- பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அலுவலகத்தில் சோதனை!

நெல்லையப்பர் கோயிலில் அறநிலையத் துறை முறைகேட்டைக் கண்டித்து… ஜூலை 14ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

இன்று (12.7.19) வெள்ளிக்கிழமை 7ஆம் திருநாள் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த வாகனமான வெள்ளி காமதேனுவுக்கு ஒரு கொம்பு இல்லை! கடந்த ஆண்டே இது மொறிந்து விட்டது. ஒரு வருடமாகக் கண்டு கொள்ளவில்லை! 

அத்திவரதரை தரிசித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று மதியம் அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் வந்து தரிசித்தார்.

சேவாபாரதி தூர் வாரத் தொடங்கிய ஸ்ரீவி., குளத்துக்கு இப்போ டெண்டர் விட கோருகிறார் எம்.எல்.ஏ.,!

இன்று எங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தில் திருப்பாற்கடலை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். 
- 2026

பயணி தவறவிட்ட 15 சவரன் நகையை ‘பொறுப்பாக’ போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு!

ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் R.முருகேசனை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.

குடும்பத் தகராறில்… 2 வயது மகனை தூக்கிலிட்டு… தாய் தற்கொலை!

அரியலூரில் குடும்பத் தகராறில் இரண்டு வயது மகனை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட்டால்… புது வீடுகள், பிளாட்கள் விற்பனை அதிகரிக்கும்!

பட்ஜெட்டால்... புது வீடுகள், பிளாட்கள் விற்பனை அதிகரிக்கும்! ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்கும் என்று நம்பலாம்...சொல்கிறார் ... குமார் சங்கரசுப்ரமணியன்

நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ.,க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கூவம், பக்கிங்காமை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் செல்லும்!

தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த நிலையில் அதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஆரவாரத்துடன் கிளம்பிய குடிநீர் ரயில்!

இந்த இரு இடங்களிலும் இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட 50 கலன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
- 2026

Recent articles

spot_img