Author: Dhinasari Reporter
Breaking News
இறுதிப் போட்டியில் நியூசிலாந்து!
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூ சிலாந்து.
திமுக., ஆட்சியில் ‘தூக்கி’ கொடுக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க காயிதே மில்லத் கல்லூரிக்கு உத்தரவு!
இந்த வழக்கில் அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும் அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஹெல்மெட் குழப்பத்தில்… மனைவியை மாற்றி ஏற்றிச் சென்ற கணவர்’கள்’!
இந்நிலையில், ஹெல்மெட்டால் தத்தம் மனைவியையே மாற்றி ஏற்றிச் சென்ற கணவர் குறித்த செய்தி மேலும் ஹெல்மெட் கதைகளை சுவாரஸ்ய சூடாக்கியுள்ளது.
தினகரன் ஆதரவு நாளேட்டுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை: தமிழிசை!
டிடிவி தினகரன் ஆதரவு நாளேடு பாஜகவை பற்றி விமர்சிப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ......
எந்த ராசியினர் அத்திவரதரை எப்படி தரிசித்தால் … விரும்பிய பலன் கிடைக்கும்!
அத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம்: அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு!
அத்திவரதரை தரிசிக்க பக்தர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், கட்டுக்கடங்காத வகையில் பக்தர் கூட்டம் அதிகரித்துள்ளது.
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க அமைச்சர் சிவகுமாருக்கு அனுமதி மறுப்பு!
தங்களைச் சந்திக்க வரும் காங்கிரஸ், மஜத., கட்சியினர் எவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் ஹெச்.ராஜா தரிசனம்
கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தரிசனம் செய்தார்.
எம்.பி., ஆனால்… அவமானம் வைகோ.,வுக்குதான்: கலாய்த்த ஹெச்.ராஜா!
திமுகவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பெஞ்சு துடைக்கவும், போஸ்டர் ஒட்டவும் மட்டுமே பயன்படுவார்கள். அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு என்பது இனிக் கிடையாது.
திருச்சி போலீஸ் ஏட்டை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய ரவுடி இஸ்மாயில், பாத்ரூமில் வழுக்கி விழுந்து…
பட்டப்பகலில் இவ்வாறு ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பயம்.. பும்ராவைப் பார்த்துதானாம்..! நியூஸி., வெட்டோரி எச்சரிக்கிறார்!
தொடக்கத்திலேயே துல்லியமாகப் பந்துவீசி, இந்திய வீரர்களின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும்.
மாநிலங்களவைக்கு போட்டியிடும் வைகோ., மனு ஏற்பு!
இதில், வைகோவின் மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.
