Author: Dhinasari Reporter

அத்திவரதர் தரிசனத்துக்காக…. திமுக., எம்.பி.,க்கள் எழுதிய சிபாரிசுக் கடிதங்கள்!

அத்திவரதரை தரிசிக்க, திமுக., எம்.பி.க்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சிபாரிசுக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

16ம் தேதி திருப்பதி தரிசனத்தில் மாற்றம்

சந்திரகிரகணத்தை முன்னிட்டு 6 மணி நேரத்திற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.

அத்திவரதர் தரிசனம்! அபூர்வமான அழகிய படங்கள்!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீஅத்திவரதர் தரிசனம்

திருச்செந்தூர் முருகனுக்கு ஒரிஜினல் சந்தனம் அரைத்துப் போட வேண்டும்: இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

கலப்பட சந்தனம் சாத்தப்பட்ட காரணத்தால் பக்தர்களின் எதிர்ப்பால் தரமான சந்தனம் சாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் விளைவால் சந்தனகாப்பு சாத்துதலும் இடையில் நிறுத்தப்பட்டதாக அறிய வருகிறோம்.

காஞ்சியில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்! அத்திவரதர் தரிசனம்!

மடத்தின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சரை வரவேற்றனர்.  உடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றார்.

அத்தி வரதர் தரிசனம்… இன்றைய வி.ஐ.பி., – துர்கா ஸ்டாலின்!

அவரை ஆலயத்துக்கு வரவேற்ற அறநிலையத்துறை அதிகாரிகள், சிறப்பு வழியில் அழைத்துச் சென்று, அத்தி வரதர் தரிசனம் செய்வித்தனர். 
- 2026

குளிர்பான நிறுவனத்துக்கு சிப்காட்டில் இடம்: ஆட்சியரிடம் முறையிடும் பொதுமக்கள்!

12-7-2019 வெள்ளி காலை 10.00 மணிக்கு பாதிக்கப்படும் மக்களோடு சென்று மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கனிமொழி வெற்றியை எதிர்த்து… தமிழிசை வழக்கு!

தேர்தல் பிரசாரத்தின் போது. கனிமொழி, வாக்காளர்களுக்கு ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றன.

நீதிமன்ற வளாகத்தில் தியானத்தில் ஈடுபட்ட பேரா. நிர்மலா தேவி!

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 

காவல் துறையில் 5 லட்சம் பணியிடங்களுக்கு மேல் காலி: உள்துறை அமைச்சகத் தகவல்!

தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130 இடங்களில் சுமார் 22 ஆயிரத்து 420 இடங்கள் காலியாக உள்ளன.

தேனியில் ரவீந்திரநாத் வெற்றிக்கு எதிராக வழக்கு! பணப்பட்டுவாடா நடைபெற்ற 38 தொகுதிகளிலும் ஏன் மறு தேர்தல் நடத்தக் கூடாது?!

தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் என்றும், பணப் பட்டுவாடா நடைபெறாத வகையில் ஒட்டுமொத்தமாக கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்து, தமிழகத்தில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப் பட்டு வருகின்றன.

”மாநிலங்களவை எம்பி. சீட் எனக்குதான் ஒதுக்கப்பட்டது; மதிமுக.,வுக்கு இல்லை!” வைகோ போட்ட ‘திடீர்’ குண்டு!

நான் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், மாற்று ஏற்பாட்டை செய்யுமாறு ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினேன். மாநிலங்களவை சீட் எனக்குதான் ஒதுக்கப்பட்டது. மதிமுகவுக்கு இல்லை.
- 2026

Recent articles

spot_img