Author: Dhinasari Reporter
Breaking News
தென்காசியில் மின்தடை: முதல்வர் வருகையால் ரத்து!
இதை அடுத்து, மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் தென்காசி பகுதி வியாபாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பரங்கிமலை காவலர் பயிற்சி மைய நிறைவு விழாவில்..!
சென்னை பரங்கிமலையிலுள்ள காவலர் பயிற்சி மையத்தின் நிறைவு விழாவில் அணிவகுப்பு மரியாதையை சென்னை பெருநகர காவல் ஆணையர் A.K. விஸ்வநாதன் ஏற்றுக் கொண்டார்.!
சிக்காகோ மாநாடும் சிக்கித் தவித்த அறிஞர்களும்!
நிகழ்ச்சி தொடங்கி எடுத்த எடுப்பிலேயே திரைப்படப் பாடல்கள் அரைகுறை நடனங்கள் பார்ப்பதற்குக் கோமாளித்தனமான அரங்கேற்றமாகவே பட்டது!
சமூகத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக., ‘கொத்தடிமைப் பத்திரம்’!
பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டா என பல தளங்களிலும் வைரலாகப் பரவி வரும் இதன் வாசகங்கள்...
அத்திவரதர் தரிசனத்துக்கு… 6ம் தேதி முதல் 6 சிறப்பு ரயில்கள்!
அத்தி வரதர் தரிசனத்துக்காக, ஜூலை 6 முதல் காஞ்சிபுரத்திற்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நிர்மலா சீதாராமனின் 2 மணி நேர பட்ஜெட் உரையில்… முக்கிய அம்சங்கள்!
சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்தார். அவ்வப்போது பசவண்ணர், புறநானூறு, சுவாமி விவேகானந்தர் என பலரது கருத்துகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன்.
என்.ஆர்.ஐ.,கள் இந்தியா வந்தவுடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்! 180 நாள் காத்திருப்பு இனி இல்லை!
மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க “இந்தியாவில் பயிலுங்கள்” திட்டம்!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வரும் பட்ஜெட் உரையில் .. சில முக்கிய அம்சங்கள்...
இந்தியாவின் உயர் கல்வியை உலக தரத்துக்கு மேம்படுத்த… புதிய கல்விக் கொள்கை: நிர்மலா சீதாராமன்!
காந்தி இயக்கம் பற்றி அறிந்து கொள்வதற்காக தேசிய அளவில் காந்திபீடியா உருவாக்கப்பட்டு வருகிறது
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்!
மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்! என்ன சிறப்புகள் உள்ளன?!
"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்"
இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்: வைகோ…!
எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன்! ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன்!
