Author: Dhinasari Reporter

திமுக., தொடர்ந்த தேசதுரோக வழக்கு: வைகோ.,வுக்கு ஓராண்டு சிறை!

இருப்பினும், வைகோ தற்போது தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு கோரியிருப்பதால், அது குறித்தும் பரபரப்பான விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. 

பாமக., ராமதாஸை சமாதானப் படுத்தும் முயற்சியில் ‘தர்மபிரபு’ குழுவினர்!

அதன் ஒரு பகுதியாக, தங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்துச் சொல்லி, ராமதாஸ் மற்றும் பாமக., தொண்டர்களின் கோபத்தை அடங்கச் செய்வதற்காக, ராமதாஸை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு பார்லி.யில் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

பயங்கரவாதிகளின் புகலிடமாய் தென்காசி! கட்டுக்கட்டாய் சிக்கிய பாகிஸ்தான் பணம்! குறட்டை விட்ட போலீஸ்!

சோதனை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து எகிப்து, பாகிஸ்தான், கத்தார், ஈரான் நாட்டு பணம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

சந்த்ரயான்-2 ஏவப்படுவதைப் பார்க்க வேண்டுமா? இன்றே ஆன்லைனில் பதிவு செய்யுங்க!

விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

போலீஸார் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும்! டிஜிபி திரிபாதி உத்தரவு!

காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 2026

வேலூர் தேர்தல் அறிவிப்பும், துரைமுருகனின் ‘ஐஸ்’ பேட்டியும்!

மீண்டும் ஒரு ஓட்டத்துக்கு தயாராகி வருகிறார் துரை முருகன். இந்த நிலையில் இன்று திமுக.,வின் இளைஞரணிச் செயலாளராக பதவி பெற்றுள்ளார் ஸ்டாலினின் மகன் உதயநிதி.

தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் ’அம்மா இட்லி சாப்டாங்க புகழ்’ சி.ஆர்.சரஸ்வதி: டிடிவி தினகரன் அதிரடி!

அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப் பட்ட தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் தற்போது சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப் பட்டுள்ளார். 

அப்பாவைப் போல் மகனும் இளைய தலைமுறையை ஈர்ப்பார்: துரை.முருகன் சொன்னதன் பின்னணி!

"தனது தந்தை திரு. @mkstalin அவர்கள் போலவே திரு. @Udhaystalin இளைய தலைமுறையினரை ஈர்ப்பார்" - என்று திமுக., பொருளாளர் துரைமுருகன் MLA அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: அக்குபஞ்சர் டாக்டர் கைது!

பணிப் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட அக்குபஞ்சர் மருத்துவர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்

நிலம் கையகப்படுத்தல் தொடர்பில் தமிழக அரசின் 2015ம் ஆண்டு சட்டம் ரத்து!

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப் படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

வருது வருது.. விலகு விலகு.. திமுக., டேங்கர் லாரி வருது..!

திமுக., பேனர்களை ஏந்திச் செல்லும் இலவச விளம்பர பலகைகளாக, தட்டிகளாக தண்ணி லாரிகள் மாறிப் போயுள்ளன என்கிறார்கள். 
- 2026

Recent articles

spot_img